https://youtu.be/CT6Zr8HAeDA
தீ குகீந்தனின் இயக்கத்திலும் DreamTalkies இன் தயாரிப்பிலும் உருவான குறும்படம் தான் வருவான்
இந்த குறும்படம் தவறான வழியில் வெளிநாடு செல்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக எடுக்க பட்டுள்ளது
இந்த குறும்படம் படகு வழியாக அவுஸ்ரேலிய செல்லும் ஒருவரின் குடும்பம் இவர் சென்ற பிறகு எப்படியான பிறைச்சனைகளை எதிர் நோக்குகிறது என்பதையும் செல்லும் வழியில் இவர் எவ்வாறான பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றார் என்பதனையும் எடுத்து இயம்புகிறது
இந்த குறும்படத்தில் பல புதுமுக கலைஞர்கள் பாடு பட்டு உழைத்திருக்கின்றனர்
உதாரணமாக மூல கதாப்பாத்திரமான யனு என்பவரின் அம்மா பாத்திரத்தில் நடிக்கும் பெண் கதையின் பாதி பாகத்தை தாங்கி பிடிக்கின்றார்
மற்றும் சிறு சிறு பாத்திரங்களும் தங்கள் யதார்தமான நடிப்பை வெளிப்படுத்தி கதையின் யதார்த்த போக்கை காத்துளள்னர்
இந்த படத்தின் பின்னணி இசை , ஒளிப்பதிவு மற்றும் ஒளித்தொகுப்பு என்பவற்றை படத்தின் இயக்குனரே செய்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது