Wednesday, 7 July 2021

Addict-Ep1

 Addict-Ep1 :-https://youtu.be/3r9CPZ5osDk


DreamTalkies ஆல் தயாரிக்கப்பட்ட இந்த குறும்படம் தனி ஒருவராலயே இயக்கி நடித்து ஒளிப்பதிவு செய்து உருவாக்கப்படத்து.மற்றும் ஒளித்தொகுப்பு ஒலிவடிவமைப்பு அனைத்தும் அவராலேயே செய்யப்பட்டது.




இந்த ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு கலைஞர்களுடனும் தொடர்பை பேன முடியாத காரணத்தாலும் படம் உருவாக்க பணம்தட்டுபாடு நிலவிய காரணத்தாலும் ஊரடங்கு காலத்தை பயன் உள்ளதாக கழிக்க தன்னிடம் இருந்த சிறிய வளங்களை கொண்டு இந்த குறும்படத்தை உருவாக்கினார் இயக்குனர் TR KUKEENTH.

இந்த குறும்படம் எவ்வாறு உருவானது என்ற உருவாக்க காட்சியும் கீழே இணைத்துள்ளேன்.



இந்த முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.மற்றும் இதே போல் மேலும் பல படைப்புக்களை இதே பாணியில் இணைய தொடராக செய்யவும் காத்திருக்கின்றோம்.

உங்கள் சாதகமான மற்றும் எதிர்மறையான கருத்துக்களால் மட்டும் தான் நாங்கள் மேன்மை அடையலாம்.ஆதலால் இந்த குறும்படத்தை பார்க்கும் போது ஏற்படும் அனுபவத்தை பகிர மறக்காதீர்கள்.

மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிரவும் மறக்காதீர்கள்.

நன்றி 


This short film is directed and filmed by a solo actor And the Editing ,soundtrack was all done by him. 


Director TR KUKEENTH made this short film with the small resources he had to make the most of the curfew period as he could not communicate with any of the artists during the curfew and there was a shortage of money to make the film. I have also attached below the Behind scene of how this short film came to be. 


We ask for your support in this endeavor.And we look forward to do many more similar works as a web series in the same style. We can only excel at your positive and negative comments .So don’t forget to share the experience you get while watching this short film. 

And don't forget to share with your friends. 

Thank you

Monday, 14 June 2021

தமிழ் குறும்பட வெளியீடு

 https://youtu.be/CT6Zr8HAeDA


தீ குகீந்தனின் இயக்கத்திலும் DreamTalkies இன் தயாரிப்பிலும் உருவான குறும்படம் தான்  வருவான் 


இந்த குறும்படம் தவறான வழியில் வெளிநாடு செல்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக எடுக்க பட்டுள்ளது

 

 இந்த குறும்படம் படகு வழியாக அவுஸ்ரேலிய செல்லும் ஒருவரின் குடும்பம் இவர் சென்ற பிறகு எப்படியான பிறைச்சனைகளை எதிர் நோக்குகிறது என்பதையும் செல்லும் வழியில் இவர் எவ்வாறான பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றார் என்பதனையும் எடுத்து இயம்புகிறது 


இந்த குறும்படத்தில் பல புதுமுக கலைஞர்கள் பாடு பட்டு உழைத்திருக்கின்றனர் 

உதாரணமாக மூல கதாப்பாத்திரமான யனு என்பவரின் அம்மா பாத்திரத்தில் நடிக்கும் பெண் கதையின் பாதி பாகத்தை தாங்கி பிடிக்கின்றார் 

மற்றும் சிறு சிறு பாத்திரங்களும் தங்கள் யதார்தமான நடிப்பை வெளிப்படுத்தி கதையின் யதார்த்த போக்கை காத்துளள்னர் 


இந்த படத்தின் பின்னணி இசை , ஒளிப்பதிவு மற்றும் ஒளித்தொகுப்பு என்பவற்றை படத்தின் இயக்குனரே செய்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது

 #VARUVAN Short film  

8K+ Digital views 

Thanks for your supports 🙏❤

YOUTUBE 2.5K+

FACEBOOK 5.7K+


Keep supporting us 

Subscribe our YouTube channel

https://bit.ly/2TqeoHc